Moongil Thootam

by Abhay Jodhpurkar, Harini · · Bollywood
Lyrics Karaoke

Quick Answer — Moongil Thootam Lyrics

[00:19.95] மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ [00:25.02] நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதோ [00:31.02] பௌர்ணமி இரவு பனி வீழும் காடு [00:36.98] ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட
Bollywood 2012 English

Moongil Thootam Full Lyrics

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதோ பௌர்ணமி இரவு பனி வீழும் காடு ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதோ குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த உஷ்னோ யாசிக்க உடலும் இருக்க ஒத்த போர்வையில இருவரும் இருக்க இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதம் பௌர்ணமி இரவு பனி வீழும் காடு ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேணு நீ போதுமே

Frequently Asked Questions

When was "Moongil Thootam" by Abhay Jodhpurkar, Harini released?

"Moongil Thootam" by Abhay Jodhpurkar, Harini was released in 2012.

What genre is "Moongil Thootam" by Abhay Jodhpurkar, Harini?

"Moongil Thootam" by Abhay Jodhpurkar, Harini is a Bollywood song.

What are the opening lyrics of "Moongil Thootam"?

The opening lyrics are: "[00:19.95] மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ"